அதிக அன்பு செலுத்தினார். நான் நடித்த ‘பூவிழி வாசலிலே’, ‘சூரியன்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ஆகிய படங்களை அவர் பார்த்ததாகவும், அப்படங்களில் எனது நடிப்பை மிகவும் ரசித்ததாகவும் சொன்னார். முன்னணி ஹீரோவான அவரிடம் இருந்து இதுபோன்ற பாராட்டு வார்த்தையைக் கேட்டது ஆச்சரியமாகவும், என்றைக்கும் மறக்க முடியாததாகவும் இருந்தது’ என்றார்.
The post பாபு ஆண்டனியின் ரசிகரான விஜய் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.