முல்லைப் பெரியாறு அணையில் இன்றும், நாளையும் 2 நாட்கள் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு..!!

டெல்லி : முல்லைப் பெரியாறு அணையில் இன்றும், நாளையும் 2 நாட்கள் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு செய்ய உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் 3 நபர் கண்காணிப்பு தலைவர் தலைமையிலான குழு இன்று பிற்பகல் ஆய்வு மேற்கொள்கிறது. முல்லைப் பெரியாறு அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க மத்திய நிர்வாக ஆணைய கண்காணிப்பு குழு ஆய்வு செய்ய உள்ளது. ஆண்டுதோறும் அணைப்பகுதியில் ஆய்வு செய்து மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் பற்றி குழு ஆலோசனை வழங்கும்.

The post முல்லைப் பெரியாறு அணையில் இன்றும், நாளையும் 2 நாட்கள் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: