பாஜக தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா, மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகல்

டெல்லி: பாஜக தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா, மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அண்மையில் இமாச்சலில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் ஜெ.பி.நட்டா திடீரென ராஜினாமா; ஜெ.பி.நட்டாவின் ராஜினாமாவை மாநிலங்களவை தலைவர் ஏற்றுக் கொண்டார்

The post பாஜக தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா, மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகல் appeared first on Dinakaran.

Related Stories: