தமிழகம் மாங்காட்டில் வீடு கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி 2 பேர் படுகாயம் Jan 28, 2024 மங்காட் சென்னை சென்னை: மாங்காட்டில் வீடு கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வீட்டின் மீது கம்பி வைத்த போது இரும்பு கம்பி மின்சார வயரில் உரசி விபத்து ஏற்பட்டுள்ளது. 2 பேர் உடல் கருகி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். The post மாங்காட்டில் வீடு கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.
முல்லை பெரியாறு விவகாரத்தில் ஒன்றிய அரசால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி
கட்டுக்கட்டாக சிக்கிய பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் கஞ்சா விற்பனை செய்து கைதான ரவுடி வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல்: எடப்பாடியுடன் இருக்கும் புகைப்படம் வைரல், அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பா?
டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு தமிழ்நாட்டில் நோய் தடுப்பு பணிகள் தீவிரம்: பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பு தமிழக மக்களுக்கு எதிராக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார் ஆளுநர்: டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
திருவள்ளுவர் படத்திற்கு காவி உடை தமிழ் அமைப்புகள் முற்றுகை அறிவிப்பு கவர்னர் மாளிகைக்கு கூடுதல் பாதுகாப்பு
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை விவகாரம் உரிய அனுமதி பெறவில்லை என்றால் அணை கட்டுவதை நிறுத்த வேண்டும்: கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
இந்தாண்டின் முதல் புயல் ரெமல் நாளை நள்ளிரவு கரையை கடக்கும் இன்று முதல் அடுத்த 5 நாட்கள் பரவலாக மழை பெய்யும்: புயல் நகரும்போது தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும்
குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்ததை எதிர்த்த யூடியூபர் சங்கர் வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: மனுவை மூன்றாவது நீதிபதி விசாரிக்க ஐகோர்ட் பரிந்துரை