மாநில மகளிர் கொள்கைக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்..!!

சென்னை: மாநில மகளிர் கொள்கைக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2021 டிசம்பரில் மாநில மகளிர் வரைவு கொள்கை தமிழக அரசால் வெளியிடப்பட்டு கருத்து கேட்கப்பட்டது.

The post மாநில மகளிர் கொள்கைக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: