தமிழகம் இயக்குநர் அமீரிடம் தயாரிப்பாளர் ஞானவேல் மன்னிப்பு கேட்க வேண்டும்: கரு.பழனியப்பன் Nov 28, 2023 குனாவேல் அமீர் காரு பழனியப்பன் சென்னை சிவகுமாரின் அமீர். ... சென்னை: இயக்குநர் அமீரிடம் தயாரிப்பாளர் ஞானவேலை மன்னிப்பு கேட்க நடிகர் சிவகுமார் சொல்ல வேண்டும் என கரு பழனியப்பன் தெரிவித்துள்ளார். எகத்தாளமாய் எப்படி ஒருவரால் இத்தனை பொய் சொல்ல முடிகிறது என்று இயக்குநர் கரு.பழனியப்பன் கேள்வி எழுப்பியுள்ளார். The post இயக்குநர் அமீரிடம் தயாரிப்பாளர் ஞானவேல் மன்னிப்பு கேட்க வேண்டும்: கரு.பழனியப்பன் appeared first on Dinakaran.
ஒன்றிய பாஜ அரசின் தொடர் வஞ்சகத்தையும் கடந்து இந்தியாவின் முன்னணி மாநிலமாக நடைபோடும் தமிழ்நாடு: நிரந்தர தடைகளை தாண்டி நிரந்தர மகிழ்ச்சியை மக்களுக்கு கொடுப்பதே நோக்கம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுங்கள்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3 லட்சமாவது வேலைநாடுநருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகள் அறிவிப்பு; அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 16ம் தேதி வழங்குகிறார்
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கொள்கை மற்றும் தமிழ்நாடு சுழற்பொருளாதார முதலீட்டு கொள்கை: முதல்வர் வெளியிட்டார்
மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் ஒன்றிய அரசால் ஜனநாயகத்துக்கு ஆபத்து: அன்பு காட்டும் இந்தியாவை உருவாக்குவேன், கூடலூர் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில் ராகுல் பேச்சு
5 நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் சொந்த ஊர் பயணம் பொங்கல் பண்டிகை களைகட்டியது; பஸ், ரயில்களில் அலைமோதிய கூட்டம்: ஜவுளி, கரும்பு, மஞ்சள் விற்பனை மும்முரம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42 சட்டவிரோத ரிசார்ட்டுகளுக்கு சீல்: உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிரடி