சென்னை: எப்போது நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் சந்திக்க திமுக தயார் என்று அமைச்சர் கே.என்.நேரு பேட்டி அளித்துள்ளார். தேர்தலுக்கு எப்போதும் தயாராக இருக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் கே.என்.நேரு பேட்டி அளித்துள்ளார்.