கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10% போனஸ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10% போனஸ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக அரசின் உத்தரவால் கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 6,103 பேர் பயன்பெறுவர்.

The post கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10% போனஸ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: