வேலூர் மாநகர பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை

வேலூர்: வேலூர், சத்துவாச்சாரி, வள்ளலார், காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், கொசப்பேட்டை, பாகாயம் தொரப்பாடி, சேண்பாக்கம், கொணவட்டம், காங்கேயநல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் மழை பெய்து வருகிறது.

The post வேலூர் மாநகர பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை appeared first on Dinakaran.

Related Stories: