மதுரை திருமங்கலம் அருகே பாம்பு கடித்து 4 வயது குழந்தை உயிரிழப்பு..!!

மதுரை: திருமங்கலம் அருகே பாம்பு கடித்து விருதுநகரில் சிகிச்சை பெற்றுவந்த 4 வயது குழந்தை உயிரிழந்தார். மதுரை அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த நாகலட்சுமியின் குழந்தையை பாம்பு கடித்தது. மறைந்த நாகலட்சுமியின் குழந்தைகள் விஜயலட்சுமி(9), சண்முகப்பிரியா(4) ஆகியோரை பாம்பு தீண்டியது.

The post மதுரை திருமங்கலம் அருகே பாம்பு கடித்து 4 வயது குழந்தை உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: