இந்தியாவில் மேலும் 1,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

டெல்லி: இந்தியாவில் மேலும் 1,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 18,009-ஆக உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3,167 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்தியாவில் கொரோனா தொற்றால் மேலும் 17 பேர் உயிரிழந்தனர்.

The post இந்தியாவில் மேலும் 1,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!! appeared first on Dinakaran.

Related Stories: