தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட திமுக ஒன்றிய,நகர நிர்வாகிகள்

தர்மபுரி, செப்.30: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட திமுக புதிய நிர்வாகிகளை தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒன்றிய செயலாளர்களாக  வேப்பனஹள்ளி (கிழக்கு) கருணாகரன், ரகுநாத் (மேற்கு), சூளகிரி (வடக்கு)  நாகேஷ், பாக்யராஜ் (தெற்கு), கெலமங்கலம் (கிழக்கு) சின்ராஜ், ஸ்ரீதர்  (மேற்கு), அஞ்செட்டி ஒன்றிய செயலாளராக தணிகாசலம், ஓசூர் ஒன்றிய செயலாளராக  கஜேந்திரமூர்த்தி, தளி (வடக்கு) சீனிவாசலு, தளி (தெற்கு) திவாகரன், பேரூர்  செயலாளர்களாக சீனிவாசன் (தேன்கனிக்கோட்டை), தஸ்தகீர் (கெலமங்கலம்) ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஓசூர் மாநகர செயலாளராக சத்யா, அவைத்தலைவராக  செந்தில்குமார், துணை செயலாளர்களாக கோபாலகிருஷ்ணன், ரவிக்குமார், சாந்தி,  பொருளாளராக தியாகராஜ், பகுதி  செயலாளர்களாக ஓசூர் (கிழக்கு) ராமு,  ஆனந்தய்யா (மேற்கு), வெங்கடேஷ் (வடக்கு), திம்மராஜ் (தெற்கு) ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர். ஊத்தங்கரை  ஒன்றிய செயலாளர்களாக  குமரேசன் (வடக்கு), ரஜினிசெல்வம் (தெற்கு), செல்வராஜ்  (மத்தியம்), மத்தூர் (வடக்கு) வசந்தஅரசு, நரசிம்மன் (தெற்கு), கிருஷ்ணகிரி  கோவிந்தன் (கிழக்கு), தனசேகரன் (மேற்கு), பர்கூர் ராஜேந்திரன் (வடக்கு),  அறிஞர் (தெற்கு), போச்சம்பள்ளி சாந்தமூர்த்தி, காவேரிப்பட்டணம் (கிழக்கு)  மகேந்திரன், சுப்ரமணி (மேற்கு) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி  நகர செயலாளராக நவாப், பேரூர் செயலாளர்களாக தம்பிதுரை (நாகரசம்பட்டி), பாபு  (காவேரிப்பட்டணம்), வெங்கட்டப்பன் (பர்கூர்), பாபுசிவக்குமார் (ஊத்தங்கரை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி ஒன்றிய செயலாளர்களாக  சக்திவேல் (கிழக்கு), மாது (வடக்கு), பாப்பிரெட்டிப்பட்டி முத்துக்குமார்  (கிழக்கு), சரவணன் (மேற்கு), மொரப்பூர் (கிழக்கு) செங்கண்ணன், ரத்தினவேல்  (மேற்கு), கடத்தூர் நெப்போலியன் (கிழக்கு), சிவப்பிரகாசம் (மேற்கு), அரூர்  சந்திரமோகன் (கிழக்கு), சவுந்திரராசு (மேற்கு),வேடம்மாள் (வடக்கு),  பாலக்கோடு முனியப்பன் (மத்தியம்), அன்பழகன் (மேற்கு), காரிமங்கலம்  கிருஷ்ணன் (மத்தியம்), கோபால் (மேற்கு) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பேரூர் ெசயலாளர்களாக ஜெயச்சந்திரன் (பாப்பிரெட்டிப்பட்டி), கவுதமன்  (பொ.மல்லாபுரம்), மோகன் (கம்பைநல்லூர்), டி.மோகன் (கடத்தூர்), முல்லைரவி  (அரூர்), வெங்கடேசன் (மாரண்டஹள்ளி), முரளி (பாலக்கோடு) ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி நகர செயலாளராக நாட்டான்  மாது  நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி ஒன்றிய செயலாளராக சேட்டு (மேற்கு),  நல்லம்பள்ளி (கிழக்கு) சண்முகம், (மேற்கு) வைகுந்தன், (மத்தியம்)  மல்லமுத்து, பாலக்கோடு (கிழக்கு) கருணாநிதி, ஏரியூர் ஒன்றிய செயலாளராக  செல்வராஜ், பென்னாகரம் (வடக்கு) சபரிநாதன், (தெற்கு) முருகேசன், பேரூர்  செயலாளர்களாக (பாப்பிரெட்டிப்பட்டி) ஜெயச்சந்திரன், (பென்னாகரம்) வீரமணி  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: