பாகிஸ்தானில் புதிய பாதுகாப்பு படை தலைவர் பதவி: இம்ரான்கான் கட்சி கடும் எதிர்ப்பு; நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அடியாலா சிறை நிர்வாகம் தகவல்
ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் 23 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
பாக். துணை ராணுவ ஆபீசில் தற்கொலை படை தாக்குதல்: 3 வீரர்கள் பலி
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார் தொடர்: சூப்பர் ஓவரில் வென்று பாகிஸ்தான் சாம்பியன்
கடற்படை தின கொண்டாட்டம்: சென்னை துறைமுகத்தில் 4 ஐ.என்.எஸ் கப்பல் அணிவகுப்பு; ஆயிரக்கணக்கான மாணவர்கள் – பொதுமக்கள் பார்வை
பாகிஸ்தானில் தொழிற்சாலையில் கேஸ் கசிந்து பாய்லர் வெடித்த விபத்து: 17 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் தொழிற்சாலையில் கேஸ் கசிந்து பாய்லர் வெடித்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
பாதுகாப்பு அச்சம் காரணமாக, பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட இலங்கை வீரர்கள் மறுப்பு!!
பாகிஸ்தானில் ஹிட்லர் ஆட்சி நடக்கிறது: இம்ரான் கானின் சகோதரி கடும் தாக்கு
பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி முனீர் இந்தியாவுடன் போருக்கு ஏங்குகிறார்: இம்ரான்கானின் சகோதரி குற்றச்சாட்டு
17 ஆண்டுக்கு பின் ஏஐ உதவியால் குடும்பத்துடன் சேர்ந்த பாக். இளம்பெண்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கார் குண்டுவெடிப்பு.. 12 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் பயங்கரம்: 17 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது இந்திய ஆதரவுக் குழுதான் என குற்றம்சாட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!
அரபு எமிரேட்ஸ் சொன்ன வார்த்தை.. பாகிஸ்தான் மேல் விழுந்த இடி.. அதிர்ச்சியில் பாகிஸ்தானியர்கள் மக்கள்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீம் ஷா வீட்டின் முன் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு!
ஆப்கனுடன் பேச்சுவார்த்தை தோல்வி தலிபான்களை அழித்து குகைக்குள் தள்ளுவோம்: பாகிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை
பாகிஸ்தானுடன் போருக்கு தயாராக இருப்பதாக தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அறிவிப்பு..!!
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்: 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி