விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு

விருதுநகர்: கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 25ஆக உயர்ந்தது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அதிக வெடிகளை தயாரிக்க முயன்றதே வெடி விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: