தமிழகம் சென்னை ஏழு கிணறு பகுதியில் பறக்கும் படை வாகன தணிக்கையில் ரூ.18 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் Apr 20, 2026 பறக்கும் அணி ஏழு கிணறுகள் சென்னை சென்னை: சென்னை ஏழு கிணறு பகுதியில் பறக்கும் படை வாகன தணிக்கையில் ரூ.18 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணமின்றி வேனில் கொண்டு வந்த 13 கிலோ தங்க நகைகளை பறக்கும்படை பறிமுதல் செய்தது.
ஊட்டி, குன்னூர், கூடலூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகள் சரியாக உள்ளதா? மண்டல அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க கடற்கரையில் மணல்சிற்பம் வரைந்து பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு
சோதனை என்ற பெயரில், வருமான வரி அதிகாரிகள் தன்னை சட்ட விரோதமாக சிறை பிடித்துள்ளதாக செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
சட்டமன்ற தேர்தலையொட்டி 23ம் தேதி குணா குகை, பைன் மரக்காடுகள், பேரிஜம் ஏரிஉள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் மூடப்படும் என அறிவிப்பு