ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு 202 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி..!

கவுகாத்தி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 202 ரன்களை பெங்களூரு அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது லீக் போட்டி கவுகாத்தி பார்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 201 ரன்களை குவித்தது. 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது.

Related Stories: