சென்னை: தமிழ்நாட்டை படையெடுக்க நினைக்கும் பாஜகவின் கனவு பலிக்காது என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராவார். மாநில கட்சிகளையும் காங்கிரசையும் சிதைக்க பாஜக சதி செய்கிறது; அதை வீழ்த்துவோம் என்று கூறினார்.
