சொல்லிட்டாங்க…

* தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. நியாயமாக, சுதந்திரமாக தேர்தலை நடத்த வேண்டிய ஆணையம் இப்போது பாஜவின் கிளை கழகமாக மாறியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின்

* ஈரானில் பூமிக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள அணுசக்தி பொருட்களை, ஈரானுடன் இணைந்து அமெரிக்கா அகற்றும். அமெரிக்க அதிபர் டிரம்ப்

Related Stories: