அரசியல் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் பிற்பகல் 5 மணி நிலவரப்படி 86% வாக்குகள் பதிவு Apr 09, 2026 புதுச்சேரி புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் பிற்பகல் 5 மணி நிலவரப்படி 86% வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த தேர்தலில் 82% வாக்குகள் பதிவான நிலையில் தற்போதே 86% வாக்குகள் பதிவாகியுள்ளது
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் உருவானது திமுக ஆட்சியில்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ரகசிய பார்ட்டி வைத்த சி.வி.சண்முகம் தரப்பு: தலா ரூ.10 ஆயிரம் பட்டுவாடா?
காரைக்குடிக்கு விஜய் நாளை வருகை மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் தகர சீட்டால் மூடி மறைப்பு: தீவிர விபத்து தடுப்பு நடவடிக்கைகள்
ஒன்றிய, மாநில அரசுகளின் சலுகைகள், திட்டங்களை தொகுதி மக்களுக்கு உடனடியாக பெற்று தருவேன்: ஐ.ஜே.கே.வேட்பாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் உறுதி!!
வாலாஜாபாத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தேர்தல் பணிமனையை திமுக வேட்பாளர் க.சுந்தர் திறந்து வைத்தார்
திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தீவிர வாக்கு சேகரிப்பு: உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை பரப்புரையில் ஈடுபடுகிறார்
சொந்த சமூகத்திற்கு என்ன செஞ்சாரு..? எடப்பாடிக்கு ஓட்டு கிடையாது: கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை அறிவிப்பு
தேசிய நெடுஞ்சாலையில் பின்தொடர்ந்து அட்டகாசம்; விஜய் கூட்டத்தில் மீண்டும்… மீண்டும்… விபத்து: பலர் காயம், மயக்கம்
தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கும் டெல்லி அணியை ஓட ஓட விரட்ட வேண்டும்: கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம்
உதவி செய்தவரிடம் ஆசி வாங்குவதற்காக சசிகலா காலில் விழுந்து வணங்கினேன்: எடப்பாடி பழனிசாமி புதிய விளக்கம்
பாஜ சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்போர் பட்டியலில் முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு: நாராயணன் திருப்பதியின் திருவிளையாடல் காரணமா? கட்சியினர் கடும் அதிருப்தி