சங்கரன்கோவில்,ஏப்.7: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சங்கை கணேசன் போட்டியிடுகிறார். இதையடுத்து நேற்று அவர் சங்கரன்கோவில் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் அனிதாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். நிகழ்வில் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கவேலு, தென்காசி எம்பி ராணி குமார், காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
சங்கரன்கோவில் சட்டமன்ற ெதாகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
- காங்கிரஸ்
- சங்கரன்கோவில் சட்டமன்றம்
- சங்கரன்கோவில்
- சங்கை கணேசன்
- மதச்சார்பற்ற முன்னேற்ற கூட்டணி
- சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ.
- தேர்தல்
- அனிதா
- சங்கரன்கோவில் சட்டமன்றம்…
