புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: புனித வெள்ளியை அனுசரிக்கும் வேளையில் மதுக்கடைகளை திறந்திருப்பது இடையூறாக அமையும். எனவே, வரும் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி அன்று ஒருநாள் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.

Related Stories: