சென்னை: தவெக தலைவர் விஜய் மீது சென்னை பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கொளத்தூரில் நேற்று பிரச்சாரத்தின்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக புகார்; தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் போரில் 5 பிரிவுகளின் கீழ் விஜய் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
