சுவாமியார்மடம், மார்ச் 3: சுவாமியார்மடம் அருகே வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சியில் சிறப்பு திட்டத்தின் கீழ் ஆலந்துறை சந்திப்பு கொண்டன்குழி சாலை, ஆலடிவிளை 4 வழிச்சாலை செல்லும் சாலை, பூலன்விளை கடமங்கோட்டு குளம் சாலை, கொட்டறவிளை மோதினான்குழிவிளையில் கருந்தளம், பிலாவிளை ரயில்வே சாலை, காட்டுவிளை தும்பையன் தோட்டம் சாலை ஆகிய 6 சாலை பணிகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடந்தது. வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் பிரின்ஸ் எம்எல்ஏ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஜான் டென்சிங், வார்டு உறுப்பினர்கள் செல்வராஜ், புஷ்பராணி, ராபர்ட் கிளைவ் மற்றும் ஊர் பிரமுகர்கள் காட்வின், ஜெனின், ஸ்டாலின், கப்பியறை பேரூராட்சி தலைவி அனிஷா கிளாடிஸ், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சியில் 6 சாலை பணிகள் தொடக்கம்
- வல்வச்சகோஷ்டம் பஞ்சாயத்து
- சுவாமியார்மடம்
- ஆலாந்துறை சந்திப்பு கொண்டங்குழி சாலை
- ஆலடிவிலை 4-வழி நெடுஞ்சாலை
- பூலன்விளை கடமாங்கோட்டு குளம் ரோடு
- கொட்டாரவிளை மோதினாங்குழிவிளையில் கருந்தலம்
- பிலாவிளை ரயில்வே சாலை
- காட்டுவிளை…
