மயிலாடுதுறையில் மார்ச் 3ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறை, பிப்.27: மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற மார்ச் 3ம் தேதி நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் 26.2.2026 அன்று நடைபெற இருந்த பிப்ரவரி-2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு 3.3.2026ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

 

Related Stories: