வாஷிங்டன்: டொனால்ட் டிரம்ப் விதித்த உலகளாவிய வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு டிரம்ப் விதித்த கூடுதல் வரிகளுக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ‘டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானது. எமர்ஜென்சியை பயன்படுத்தி வரிகளை விதிப்பதற்கு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அதிகாரம் கிடையாது’ எனவும் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
