ஏலியன்கள் குறித்த ரகசியக் கோப்புகளை வெளியிட உள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு!

 

வாஷிங்டன்: அமெரிக்கா வசமுள்ள ஏலியன்கள் குறித்த தரவுகள், அடையாளம் தெரியாத வான்வெளி நிகழ்வுகள் மற்றும் பொருட்கள் பற்றிய ரகசியக் கோப்புகளை பொதுவெளியில் வெளியிட உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். சமீபத்தில் ஏலியன்கள் இருப்பது உண்மைதான் என ஒபாமா பேசி இருந்த நிலையில், அதுகுறித்த தரவுகளை ரகசியப் பட்டியலிலிருந்து நீக்கி வெளியிடும் பணியை தொடங்க அதிகாரிகளுக்கு ட்ரம்ப் உத்தரவு அளித்துள்ளார்.

Related Stories: