கராச்சி: பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் கேஸ் கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். குடியிருப்பு பகுதியில் கேஸ் கசிவினால் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். அதிகாலை 4.30 மணிக்கு கராச்சி பழைய பஜார் பகுதியில் ரம்ஜான் முதல்நாள் நோன்பின்போது வெடி விபத்து ஏற்பட்டது.
