வங்கதேசம்: வங்கதேச வான்வெளியில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்கள் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. வங்கதேச வான்வெளியை பயன்படுத்துவதற்கான நிலுவைத் தொகையை செலுத்தாததால் தடை என தகவல் வெளியாகியுள்ளது.