தமிழகம் தமிழ்நாட்டில் குளிர்கால பருவமழை இயல்பை விட 82 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது! Feb 15, 2026 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வானிலை ஆய்வு நிலையம் சென்னை: தமிழ்நாட்டில் குளிர்கால பருவமழை இயல்பை விட 82 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் குளிர்கால பருவமழை இயல்பை விட 139 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.
ஒன்லி நைட் மீட்டிங்; கொக்கி போடும் பாஜ நழுவும் ராமதாஸ்: கூட்டணிக்காக மீண்டும் மீண்டும் தைலாபுரத்துக்கு சென்று கெஞ்சல்
தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டு வெளிநாட்டில் ஏலம் விடப்பட்டது அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து பல கோடி மதிப்புள்ள 5 சிலைகள் தமிழகம் வருகிறது
வணிகவரி, பத்திரப்பதிவு துறை சார்பில் புதிதாக 5 வணிக வரி அலுவலகக் கட்டிடங்கள், 12 சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்து உப்பள தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்: பிரேமலதா வலியுறுத்தல்
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை மனிதாபிமான அடிப்படையில் நிரந்தர தீர்வு காண வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சோழிங்கநல்லூர் எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.84.42 கோடி செலவில் புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டிடம்
அசோக் நகரில் 17 ஆண்டுகளுக்கு முன்பு 3 பேர் கழுத்து அறுத்து கொலையான வீடு சிபிஐ விசாரணையில் உள்ள பங்களாவுக்குள் அத்துமீறி நுழைந்து ‘பேய் வீடு’ என ரீல்ஸ் எடுத்து வெளியீடு
ஜாடிக்கு ஏத்த மூடி மோடி – எடப்பாடி; அரசியல்ல ‘என்டர்டெயின்மென்ட்’பண்ண ஒரு கூட்டம் வந்திருக்கு: தேர்தலால் தமிழ்நாட்டில் சவாரி போறாங்க…
சென்னை ராஜீவ் காந்தி சாலை மற்றும் சர்தார் பட்டேல் சாலையை இணைக்கும் மத்திய கைலாஷ் சந்திப்பில் ‘எல்’ வடிவ மேம்பாலம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
நாளை வெளியாக இருந்த நிலையில் திடீர் மாற்றம் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ம் தேதி வெளியீடு: தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு