சென்னை: முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன் தமிழ் அழகன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் தயாரிப்பாளராக முத்திரை பதித்த தமிழ் அழகன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார்.