மணப்பாறை அருகே டி.உடையார்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி!

 

திருச்சி: மணப்பாறை அருகே டி.உடையார்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. உடையார்பட்டி ஜல்லிக்கட்டில் 800 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

 

Related Stories: