தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் தொடர்பான இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.23ம் தேதி வெளியிடப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

 

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் தொடர்பான இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.23ம் தேதி வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். நாளை மறுநாள் வெளியாக இருந்த இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.23ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். ஜன.1-ஐ தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.23ல் வெளியாகும். உச்சநீதிமன்ற உத்தரவின்படி முரண்பாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது

Related Stories: