சென்னை: 1.31 கோடி மகளிருக்கு தலா ரூ.5,000 செலுத்திருப்பது தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். தேர்தலை காரணம் காட்டி, மகளிர் உரிமைத் தொகையை தடுக்கும் சதியை முறியடித்துள்ளோம். மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து மக்கள் விரோதிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளோம்
