உலகுக்கு இந்தியா கொடுத்த கொடைதான் தமிழ் :மலேசிய வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை

கோலாலம்பூர் : உலகுக்கு இந்தியா கொடுத்த கொடைதான் தமிழ் என்று மலேசிய வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தி உள்ளார். மேலும் பேசிய அவர், “தமிழ் இலக்கியங்கள் காலம் கடந்து நிலைத்து நிற்கும். மனித குலத்துக்கு தமிழ் மக்கள் தங்கள் திறமையால் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். மலேசியப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளூவர் மையம் அமைக்கப்படும், “இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: