நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி கைது

நேபாளம்: நேபாளத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற’Gen Z’ போராட்டங்களை கொடூரமாக ஒடுக்க முயன்றதாக நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலியை காவல்துறை கைது செய்த‌து. புதிதாக பொறுப்பேற்ற பாலேந்திர ஷா அரசு, விசாரணை ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்தியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Related Stories: