* இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, ‘ஆளுநர் உரை தேவையில்லை’ என அரசியலமைப்பு திருத்தத்தை கோருவோம். – முதல்வர் மு.க.ஸ்டாலின்
* ஆளுநர் 4 முறையல்ல 40 முறை கூட வெளியே செல்லட்டும், அவருக்கு நல்ல பாடத்தை தமிழ் மண் கற்றுத் தரும். – இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
