ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் தொடங்கியது!

 

ஆஸ்திரேலிய: கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் தொடங்கியது. இன்று தொடங்கிய ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி பிப்ரவரி 1ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜோகோவிச், ஜானிக் சின்னர், அல்காரஸ், சபலென்கா போன்ற முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

 

Related Stories: