சென்னை: தமிழ்நாட்டில் வீடு வீடாகச் சென்று பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது. நியாயவிலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி தொடக்கம். வீடு வீடாகச் சென்று நியாயவிலை கடை பணியாளர்கள் டோக்கன் விநியோகித்து வருகின்றனர்
