ஏ.சி. மின்சார ரயில்களின் நேரம் நாளை முதல் மாற்றம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

 

சென்னை: ஏ.சி. மின்சார ரயில்களின் நேரம் நாளை முதல் மாற்றம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் 3 ஏ.சி. மின்சார ரயில்களின் நேரம் மாற்றம். தாம்பரம் – செங்கல்பட்டு, செங்கல்பட்டு – கடற்கரை செல்லும் ஏ.சி. மின்சார ரயில்கள் ஊரப்பாக்கத்தில் நின்று செல்லும். சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, செங்கல்பட்டு – தாம்பரம் செல்லும் ஏ.சி. மின்சார ரயில்கள் ஊரப்பாக்கத்தில் நின்று செல்லும்.

 

Related Stories: