திருப்பூர்: காளிபாளையம் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டபோது போலீசாரை தாக்கியதாக 10 பேர்
கைது செய்யப்பட்டு 8 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.