அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு அமைதிக்கான விருதை வழங்கியது கால்பந்து கூட்டமைப்பான ஃபிபா

கால்பந்து கூட்டமைப்பான ஃபிபா அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு அமைதிக்கான விருதை வழங்கியது. வாஷிங்டனில் நேற்று நடந்த உலக்கோப்பை கால்பந்து போட்டி அறிமுக விழாவில் டிரம்ப்புக்கு விருது வழங்கப்பட்டது. அமைதிக்கான விருது வழங்கப்பட்டது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று டிரம்ப் நெகிழ்ந்தார்.

Related Stories: