ஈரான் மீது தரைவழிப் படையெடுப்பை நடத்த அமெரிக்கா திட்டம்: ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

 

வாஷிங்டன்: அமெரிக்கா நடத்தும் பேச்சுவார்த்தையில் மிக விரைவாக உடன்பாடு எட்டாவிடில், ஈரானின் மிக முக்கிய வாழ்வாதாரக் கட்டமைப்புகளை முற்றிலும் அழித்துவிடுவோம் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள், கார்க் தீவு மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை தகர்த்தழிப்போம் என இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: