வள்ளியூர், நவ.27: வள்ளியூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சுப்புலட்சுமி பதவியேற்பு விழா நடந்தது. செயல் அலுவலர் சுப்பிரமணியன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் பேரூராட்சி தலைவர் ராதா. ராதாகிருஷ்ணன், துணை தலைவர் கண்ணன் மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வள்ளியூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி உறுப்பினர் பதவியேற்பு
- வள்ளியூர் பஞ்சாயத்து
- வள்ளியூரில்
- சுப்புலட்சுமி
- வள்ளியூர் பஞ்சாயத்து கவுன்சில்
- நிர்வாகி
- சுப்பிரமணியன்
- பஞ்சாயத்து
- ராதா. ராதாகிருஷ்ணன்
- துணை தலைவர்
- கண்ணன்
