சபரிமலையில் தரிசன டிக்கெட் பதிவு மையம் மாற்றம்

 

திருவனந்தபுரம்: சபரிமலையில் நெரிசலை குறைக்க உடனடி பதிவு கவுன்ட்டர் நிலக்கல்லுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மண்டல பூஜைக்காக சபரிமலையில் நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 18ம் படியில் நீண்ட நேரம் நிற்காமல் உடனுக்குடன் தரிசனம் முடித்து திரும்புமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: