இந்தியா டெல்லி குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு! Nov 17, 2025 தில்லி தில்லி குண்டுவெ செங்க்கோட், தில்லி டெல்லி: டெல்லி குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல் 8 மணி நேரத்திற்கு முன் டிக்கெட் ரத்து செய்தால் ரீபண்ட் இல்லை: புதிய விதிமுறை அமலாகிறது
13 ஆண்டுகளுக்கும் மேல் கோமாவில் இருந்தவர் கருணை கொலை செய்ய அனுமதிக்கப்பட்ட முதல் நபரான ஹரிஷ் ராணா காலமானார்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
படப்பிடிப்பின் போது டைரக்டர் என்னிடம் பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்: கும்பமேளா மோனாலிசா பரபரப்பு பேட்டி
மேற்கு ஆசியா போரின் நீண்டகால தாக்கங்களை சமாளிக்க நிபுணர்களின் 7 குழுக்கள் அமைப்பு: மாநிலங்களவையில் பிரதமர் மோடி அறிவிப்பு
கேரளாவில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் பாஜ சீல் வந்தது எப்படி? தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜினாமா செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் கோரிக்கை
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த மக்களவை தொகுதிகள் 816 ஆகிறது: நடப்பு கூட்டத்தொடரில் 2 மசோதாக்கள் தாக்கல்?
எஸ்ஐஆர் பட்டியலில் நிறுத்திவைக்கப்பட்ட 60 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட முடியுமா? முடியாதா? தேர்தல் கமிஷன் வெளியிட்ட புது அறிவிப்பால் குழப்பம்