சென்னை: அறிவுத் திருவிழாவில் “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ எனும் தலைப்பில் நடைபெறும் 2 நாட்கள் கருத்தரங்கத்தையும் தொடங்கி வைத்தார். சென்னையில் திமுகவின் 75வது ஆண்டு விழாவையொட்டில் நடைபெறும் அறிவு திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.
அறிவுத் திருவிழாவில் “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
- முதல் அமைச்சர்
- எம். யு.
- அறிவு விழா
- கே. ஸ்டாலின்
- சென்னை
- சட்டமன்ற உறுப்பினர்
- அறிவியல் திருவிழா
- கே
- ஸ்டாலின்
- பிகலர் வயது 75
- அறிவுத் திருவிழா
- திமுகா
