திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் பக்தர்கள் இரவு நேரங்களில் தங்க அனுமதி இல்லை: கோயில் நிர்வாகம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரைப் பகுதியில் பக்தர்கள் இனி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை தங்க அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அண்மையில் நடந்த திருட்டு போன்ற சம்பவங்களால் கடற்கரைப் பகுதியில் இரவு நேரத்தில் தங்க அனுமதி இல்லை.

Related Stories: