தமிழகம் திருச்செந்தூரில் கடல் நீர் உள்வாங்கியது!! Nov 06, 2025 ட்ரைசெந்தூர் திருச்செந்தூர் திரிசெந்தூர் திருச்செந்தூர் : திருச்செந்தூரில் கடல் நீர் 2வது நாளாக சுமார் 80 அடி தூரத்துக்கு உள்வாங்கி காணப்படுகிறது. கடல் நீரில் உள்வாங்கியதால் பச்சை நிற பாசிகள் படிந்த பாறைகளில் அமர்ந்து பக்தர்கள் நீராடினர்.
ரூ.98.92 கோடி செலவில் மீன்பிடி துறைமுகங்கள், புதிய மீன் விதைப் பண்ணை : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி 3-வது இடத்துக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது: டி.டி.வி தினகரன் பேட்டி
நெல்லை தீயணைப்புத்துறை துணை இயக்குநரை சிக்க வைக்க முயன்ற சம்பவத்தில் மேலும் 2 தீயணைப்பு அலுவலர்கள் கைது!!
கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்துவாடும் நான்கு குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தேசிய நீர் விருதுகள் மற்றும் நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகளை முதல்வரிடன் காண்பித்து வாழ்த்து பெற்ற மாவட்ட ஆட்சியர்கள்
“வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை