தமிழகம் கடலூரில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு..!! Nov 06, 2025 கடலூர் விஜய் சிதம்பரம் ஆரோக்கிய ஸ்டான்லி கடலூர்: கடலூரில் லாரி மீது எதிரே வந்த பைக் மோதியதில் சிதம்பரத்தைச் சேர்ந்த விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ஆரோக்கிய ஸ்டேன்லி என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
ரூ.98.92 கோடி செலவில் மீன்பிடி துறைமுகங்கள், புதிய மீன் விதைப் பண்ணை : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி 3-வது இடத்துக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது: டி.டி.வி தினகரன் பேட்டி
நெல்லை தீயணைப்புத்துறை துணை இயக்குநரை சிக்க வைக்க முயன்ற சம்பவத்தில் மேலும் 2 தீயணைப்பு அலுவலர்கள் கைது!!
கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்துவாடும் நான்கு குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தேசிய நீர் விருதுகள் மற்றும் நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகளை முதல்வரிடன் காண்பித்து வாழ்த்து பெற்ற மாவட்ட ஆட்சியர்கள்
“வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை