தமிழகம் கன்னியாகுமரி கனமழையால் ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தம்..! Oct 24, 2025 கன்னியாகுமாரி கிரிபரரா கலிகேசம் பனாயத்து களம் கும்பரா கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழை காரணமாக ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தப்பட்டது. மழையால் கீரிப்பாறை, காளிகேசம், வாழையத்து வயல், கரும்பாறை பகுதிகளில் ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தம் செய்யப்பட்டது.
தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் அரசு அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டி வழிகாட்டு நெறிமுறை: தேர்தல் ஆணையம் வெளியீடு
கரூரில் 41 பேர் பலியான விவகாரம்: நடிகர் விஜய்யிடம் 7 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை: டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி
அதிமுக என்ற கட்சியோடு சேர்த்து மனசாட்சியையும் பழனிசாமி பாஜவிடம் அடகு வைத்துவிட்டார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் சுகாதார அமைப்புகளின் கூட்டமைப்பு மாநாடு: 2,500 மருத்துவ துறை தலைவர்கள் பங்கேற்பு
வெளியுறவுக் கொள்கையிலும் பெயிலியர் மாடல் என ஒன்றிய பாஜ அரசு பெயரெடுத்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
நாவலூரில் காஸ் கசிவால் பயங்கரம்: சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 2 குழந்தைகள் பலி, 7 பேர் படுகாயம்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை